Monday, December 28, 2009




உன் நினைவுகளுக்கு

யார் தைரியம் கொடுத்தது  ?

என் உறக்கத்தின் ஒவ்வொரு 

நொடியையும் கலைக்க .

1 comment:

  1. என் உறக்கத்தை கலைத்த அதே உன் நினைவுகள் தான்..

    ReplyDelete