Thursday, December 31, 2009





ஒவ்வொரு முறையும்

உன் பெயரை உரக்க அழைத்த பின்னரே

உணருகிறேன்........

நீ இங்கு இல்லையென.

1 comment:

  1. பகலில் சூரியனுக்கு நிலவு தெரியாது..

    ReplyDelete