Thursday, December 31, 2009





காதல் வந்ததும்

தூக்கம் இன்றி தவித்தேன்...


அவன் திருமணம் ஆனதும்


தடையின்றி தூங்கினேன்...


என் கல்லறையில்.

1 comment:

  1. உன்னை இந்த கல்லறையில் இருந்து தட்டி எழுப்பியதும் இந்த காதல் தான்..
    கவிதை மீது..

    ReplyDelete